வேலூர் கோட்டை வரலாறு; 3டி வடிவிலான ஒலி, ஒளி காட்சி ஒளிபரப்பு முன்னோட்டம்..!
வேலூர் கோட்டையில் உள்ள பெரியார் பூங்காவில் வேலூர் கோட்டையின் வரலாற்றை புதிய 3-டி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி, ஒலி காட்சியில் ஒளிபரப்புவதற்கான முன்னோட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். அவருடன், மாநகராட்சி ஆணையர் சுல்தானா, மாநகர் நல அலுவலர் பிரதாப்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். வேலூர் கோட்டையின் 3-டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சிகள் கீழே..!
Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →வேலூர் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை விளக்கும் வகையில், நவீன 3டி தொழில்நுட்பத்திலான ஒலி மற்றும் ஒளி காட்சிக்கான முன்னோட்ட நிகழ்ச்சி கோட்டையில் உள்ள பெரியார் பூங்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி ஆணையர் சுல்தானா மற்றும் மாநகர் நல அலுவலர் பிரதாப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
#technology