புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!
125cc ஸ்கூட்டர் பிரிவில் குடும்ப பயன்பாட்டிற்கும் தினசரி அலுவலகப் பயணங்களுக்கும் அதிகம் கவனிக்கப்படும் மாடல்களில் ஹீரோ டெஸ்டினி 125 ஆனது ஆக்செஸ், ஆக்டிவா மற்றும் ஜூபிட்டர், ஃபேசினோ போன்றவற்றுக்கு மாற்றாக சுமார் 3,000 கிமீ தூரம் வரை பல்வேறு சாலைகளில் இயக்கப்பட்டதன் அடிப்படையில், இதன் மைலேஜ் மற்றும் செயல்பாடு குறித்த நேரடி அனுபவ தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. மைலேஜ் விவரம் (Fuel Efficiency) அனுபவத்தில் இருந்து பெற்றப்பட்டு விபரம் பின் வருமாறு ;- டெஸ்டினி 125 நெடுஞ்சாலைப் பயணத்தில் [...]

குடும்ப பயன்பாடு மற்றும் அலுவலகப் பயணங்களுக்கு ஏற்ற 125சிசி ஸ்கூட்டர் பிரிவில், ஹீரோ டெஸ்டினி 125 மாடல் ஆக்டிவா, ஆக்செஸ், ஜூபிட்டர் மற்றும் ஃபேசினோ ஆகியவற்றுக்கு மாற்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு சாலைகளில் 3,000 கிமீ தூரம் வரை இந்த ஸ்கூட்டரை இயக்கியதன் அடிப்படையில், அதன் மைலேஜ் மற்றும் செயல்பாடுகள் குறித்த நேரடி அனுபவத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கப்பட்டதில் பெறப்பட்ட எரிபொருள் சிக்கனம் மற்றும் முதல் சர்வீஸிற்கான கட்டண விவரங்கள் குறித்த தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.