CM Vijay: தமிழக MLA-க்களுக்கு கார்..வாகனப் படி ரூ.75000 - முதல்வர் விஜய் அறிவிப்பு
CM Vijay: தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Times Now News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அரசு சார்பில் அவர்களுக்கு கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
மேலும், எம்.எல்.ஏ-க்களுக்கான வாகனப் படியாக மாதம் 75,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#technology