PulseNews
தொழில்நுட்பம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு குட் நியூஸ்... மத்திய அரசின் இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும்!

உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் விரக்தியடைந்த மக்கள், மின்சார ஸ்கூட்டர்களை அதிகளவில் நாடி வருகின்றனர். நீங்களும் உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் சலிப்படைந்து, ஒரு புதிய மின்சார ஸ்கூட்டர் அல்லது பைக் வாங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தால், மத்திய அரசு ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஆயிரகணக்கிலான பணத்தினை சேமிக்க முடியும்.

Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு குட் நியூஸ்... மத்திய அரசின் இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும்!

உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் விரக்தியடைந்த மக்கள், மின்சார ஸ்கூட்டர்களை அதிகளவில் நாடி வருகின்றனர். நீங்களும் உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் சலிப்படைந்து, ஒரு புதிய மின்சார ஸ்கூட்டர் அல்லது பைக் வாங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தால், மத்திய அரசு ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஆயிரகணக்கிலான பணத்தினை சேமிக்க முடியும்.

Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology