‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!
‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்! யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் [...]
யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'யுவர்பேக்கர்ஸ் பிளே' என்ற பெயரில் உலகின் முதல் இலாப நோக்கற்ற ஓடிடி தளத்தை அறிமுகம் செய்துள்ளது. பொழுதுபோக்குடன் சமூக சேவையையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த முன்னோடி முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொழுதுபோக்கு மற்றும் சமூக நலன் ஆகிய இரண்டையும் இணைக்கும் புதிய கலாச்சாரத்தை இந்நிறுவனம் முன்னெடுக்கிறது.