1 லட்ச ரூபாய் டிவி பாதிக்கு பாதி விலையில்... அமேசானில் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு மெகா டிஸ்கவுண்ட்!
இந்தியாவில் ஸ்மார்ட் டிவி பிரியர்கள் மத்தியில் டி.சி.எல் நிறுவனத்தின் க்யூ-எல்.இ.டி டிவி மாடல்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அதற்கு முதன்மை காரணம், பிற முன்னணி பிராண்டுகளை விட மிகக்குறைந்த விலையிலேயே பிரீமியம் அம்சங்களை வழங்குவதுதான். அந்த வகையில், தற்போது டி.சி.எல் 55 இன்ச் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூ-எல்.இ.டி கூகுள் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் இந்த டி.சி.எல் 55 இன்ச் க்யூ-எல்.இ.டி டிவியின் சந்தை விலையில் இருந்து 58% மெகா தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ.45,990 என்ற சூப்பர் விலைக்கு கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும்போது கூடுதல் ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம், இந்த பிரம்மாண்ட 55 இன்ச் க்யூ-எல்.இ.டி டிவியை வெறும் ரூ.43,990 விலையிலேயே நீங்க சொந்தமாக்கி கொள்ளலாம். இதில் 3 GB RAM + 32 GB இன்டர்னல் மெமரியுடன் வரும் வேகமான குவாட் கோர் ப்ராசஸர், கூகுள் டிவி ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் அசிஸ்டன்ட் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அலெக்சா சப்போர்ட் உள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற அனைத்து முக்கிய ஓடிடி ஆப்ஸ், வெப் பிரவுசரையும் இதில் எளிதாகப் பயன்படுத்தலாம். 55 இன்ச் 4K க்யூ-எல்.இ.டி (3840 x 2160 பிக்சல்கள்) கொண்ட 4K UHD க்யூ-எல்.இ.டி பேனல். இதில் 4K HDR Pro, HDR 10, AiPQ Processor, டால்பி விஷன் மற்றும் எச்.டி.ர் மல்டி ஃபார்மட் வசதிகள் உள்ளன. பயோனிக் கலர் ஆப்டிமைசேஷன் டெக்னாலஜி, க்யூ-எல்.இ.டி கலர்ஃபுல் குவாண்டம் கிரிஸ்டல் சப்போர்ட் மற்றும் மைக்ரோ டிம்மிங் தொழில் நுட்பங்கள் மூலம் தத்ரூபமான காட்சிகளைப் பெறலாம். ஸ்கீரின் மிரரீங், கேம் மாஸ்டர் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 144Hz VRR ரேட், 288Hz கேம் ரேட், DLG 240Hz ரேட் வசதிகள் உள்ளன. மேலும், கண்களைப் பாதுகாக்க மல்டிபில் ஐகேர் மோட்களும் வழங்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கே மிகவும் பிரீமியமாக இருக்கும் மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன். டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட 35W ஸ்பீக்கர் சவுண்ட் அவுட்புட் வழங்கப்பட்டுள்ளது. 4 எச்டி.எம்.ஐ போர்ட்கள், 1 யு.எஸ்.பி போர்ட், 1 LAN போர்ட் மற்றும் 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் ஆகியவை உள்ளன. இந்த டிசிஎல் 55 இன்ச் க்யூ-எல்.இ.டி டிவிக்கு 2 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும், இதன் ரிமோட்டிற்கு 6 மாதங்கள் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் பிரம்மாண்டமான தியேட்டர் அனுபவத்தைத் தரும் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைப்பவர்களுக்கு இது செம சான்ஸ்.

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →