PulseNews
தொழில்நுட்பம்

இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது..

இன்றைய நாள், ஆகஸ்ட் 20, 2026-க்கான முக்கிய 10 செய்திகள்:

தென் மண்டல முதல்வர்கள் மாநாடு:

சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென் மண்டல முதல்வர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க சென்னை வந்த அமித் ஷாவை, தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து வரவேற்றார்.

விவசாயிகளுக்கு ஆதார் கட்டாயம்: தமிழ்நாட்டில் வேளாண் மானிய உதவிகளைப் பெற இனி ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மின்கடத்தி கொள்முதல் விசாரணை: தமிழ்நாடு மின்கடத்தி கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டம்: சிவகங்கை அருகே தொல்லியல் ஆய்வுப் பகுதியில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் மற்றும் ஈமச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ரயில் போக்குவரத்து மாற்றம்: எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் 4 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.

நாசாவின் புதிய விண்வெளி திட்டம்: ஆர்க்கிஸ் (Artemis) திட்டத்தின் அடுத்த கட்டமாக, நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் தாது வளங்களை ஆய்வு செய்ய அதிநவீன ரோபோடிக் லேண்டரை விண்ணில் செலுத்த நாசா இறுதிக்கட்ட சோதனைகளை நிறைவு செய்துள்ளது.

இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: காேலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடி அபார வெற்றி பெற்றது. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தங்கம் & வெள்ளி விலை: சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது. ஆபரணத் தங்கம் (22 கேரட்) கிராம் ₹14,205-க்கும், 24 கேரட் தங்கம் கிராம் ₹14,915-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ₹245 ஆகவும் (கிலோ ₹2,45,000) நிலைபெற்றுள்ளது.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
PulseNews சுருக்கம்

தற்போதைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்கும் பழக்கம் குறைந்து வருகிறது. மக்கள் விரைவாகத் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவதால், ஏபிபி நாடு இணையதளம் முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து சுருக்கமாக வழங்குகிறது.

இன்றைய தினத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளை, வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தலைப்புச் செய்திகளாக இந்தத் தளம் தொகுத்து அளிக்கிறது. இவற்றை மட்டும் படித்தாலே நாட்டில் நடக்கும் அன்றாட முக்கிய மாற்றங்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology