Yamaha R2: R15-ன் பங்காளி ஸ் கமிங்..! KTM RC 200-க்கு செக் வைத்த யமஹா R2... அதிரடி அறிமுகம்!
இந்தியாவின் இளம் பைக் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த யமஹா YZF-R2 பைக் அறிமுகமாகியுள்ளது. ரூ. 2.30 லட்சம் ஆரம்ப விலையில், KTM RC 200 மற்றும் கரீஸ்மா XMR 210 பைக்குகளுக்கு இது கடும் போட்டியை உருவாக்கும்.
Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தியாவின் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யமஹா YZF-R2 பைக் தற்போது சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 2.30 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பைக், கேடிஎம் ஆர்சி 200 (KTM RC 200) மற்றும் கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 (Karizma XMR 210) ஆகிய பைக்குகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ளது.
#technology