PulseNews
தொழில்நுட்பம்

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி

"கூகுள் பே நிறுவனத்தின் 9-வது தொடக்க விழா என்ற பெயரில் வாட்ஸ் அப் மூலமாக ஒரு குறுஞ்செய்தியும், அதற்கு கீழே ஒரு லிங்கும் வருகிறது"

Etv Bharat14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி
PulseNews சுருக்கம்

கூகுள் பே நிறுவனத்தின் 9-வது தொடக்க விழாவைக் கொண்டாடுவதாகக் கூறி, வாட்ஸ்அப் வாயிலாகச் சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தி மற்றும் இணைப்பு (லிங்க்) ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology