சவேரியாா் கல்லூரியில் ஏஐ சங்கத் தொடக்க விழா
சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
#technology