PulseNews
தொழில்நுட்பம்

விஜய், ராகுல், டாஸ்மாக்: இன்றைய பரபரப்பான முக்கிய தலைப்புச் செய்திகள்! நீங்கள் அறிய வேண்டியவை!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

ஜூலை 22,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள்.

1. விஜய் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்குப் புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.அமைச்சர் மரியாவில்சன் சமரச தீர்வு மையத்தில் ஆஜர்: தம்பியுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை!

சொத்து தகராறில் தனது தம்பியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இரண்டாவது முறையாக நேரில் ஆஜரானார்.

3. டாஸ்மாக் பார்களில் சிகரெட் விற்கத் தடை: கூடுதல் விலைக்கு விற்றால் சீல் வைக்கப்படும் என அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்களில் சிகரெட், பீடி மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யத் தடை விதித்தும், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

4.125 நாள் வேலைத் திட்டம்: மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு சம்பளம் - தமிழக அரசு அதிரடி!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய 125 நாள் வேலைத் திட்டத்தில் ("விபி-ஜி ராம் ஜி" / VB-G Ram Ji திட்டம்), மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளையும் புதிய சலுகைகளையும் வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு அதிரடி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் பணித்தளத்தில் 4 மணி நேரம் வேலை செய்தாலே அவர்களுக்கு அன்றைய நாளுக்கான முழு தினக்கூலியான ₹327 வழங்கப்படும்.

5. அசாமில் கோரத்தாண்டவமாடும் பெருவெள்ளம்: ஒரே நாளில் 21 பேர் பலி; 6 லட்சம் மக்கள் பாதிப்பு!

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில், ஒரே நாளில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் 16 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5.64 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6. டெல்லியில் பரபரப்பு: பிரதமர் இல்லம் அருகே போராடிய ராகுல் காந்தி கைது! 3 மணி நேரக் காவலுக்குப் பின் விடுவிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்துப் பிரதமர் இல்லம் அருகே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சுமார் 3 மணி நேரக் காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

7."மாணவர்களை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி!" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி குற்றச்சாட்டு!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் குறித்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முடக்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களைத் தங்களின் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

8. தமிழக பள்ளிகளில் புதிய 'ஸ்டீம்' (STEAM) கல்வி முறை அறிமுகம்: புத்தகச் சுமை மற்றும் மனச்சுமையைக் குறைக்க அதிரடி மாற்றம்!

தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் மாணவர்களின் புத்தகச் சுமை மற்றும் மனச்சுமையைக் குறைக்கும் வகையில், 'ஸ்டீம்' (STEAM) என்ற புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு கணித வகுப்பும், மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிய கதைகள் சொல்லும் முறையில் (Storytelling format) கற்பிக்கப்படும்.

9. தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஆகஸ்ட் 5-ல் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன் - சட்டப்பேரவைத் தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

10. ஜூலை 22 வானிலை அறிக்கை: பலத்த காற்றுடன் மழை எச்சரிக்கை; உள் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நீடிக்கும்!

இன்று (ஜூலை 22) தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தலைநகர் சென்னையின் சில பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology