வாகனங்களின் விலையை உயா்த்தும் ஹூண்டாய் இந்தியா!
தனது தயாரிப்பில் உள்ள அனைத்து வாகனங்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா இன்று அறிவித்தது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அனைத்து வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள அனைத்து கார்களின் விலையும் 1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.
#technology