PulseNews
தொழில்நுட்பம்

Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?

Smartphone EMI : நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களுக்கான EMI தவணையைச் செலுத்தத் தவறினால், நிதி நிறுவனங்கள் உங்கள் சாதனத்தை முடக்க முடியுமா? இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை காண்போம்.

Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
PulseNews சுருக்கம்

ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை தவணை முறையில் (EMI) வாங்கும்போது, உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தத் தவறினால் அந்த சாதனங்களை நிதி நிறுவனங்கள் முடக்க முடியுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology