ரூ.15 ஆயிரத்தில் 8050mAh பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! போக்கோ எஃப்9 அல்ட்ரா!
போக்கோ எஃப் 9, போக்கோ எஃப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் செப். 1-ல் வெளியாகவுள்ளது குறித்து...
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →ரூ.15 ஆயிரம் விலையில், 8050mAh பேட்டரி வசதியுடன் கூடிய போக்கோ எஃப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.
போக்கோ எஃப்9 மற்றும் போக்கோ எஃப்9 அல்ட்ரா ஆகிய புதிய ஸ்மார்ட்போன்கள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி சந்தையில் வெளியாகவுள்ளன.
#technology