பிம் செயலி பயன்பாட்டில் தமிழ்நாடு
தமிழ்நாடு பிம் செயலி: அரசு ஆதரவு பெற்ற இந்திய யு.பி.ஐ. செயலியான பிம், தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எளிய பணப்பரிமாற்றம், அதிக கேஷ் பேக் சலுகை, 26.20 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.29,650 கோடி பட்டுவாடா செய்து, தமிழ்நாட்டை முன்னணியில் நிறுத்துகிறது. Tamil Nadu BHIM app growth: Government-backed Indian UPI app BHIM, now in 15 languages including Tamil, drives seamless digital payments, strong cashback offers and over 2.62 billion transactions worth ₹29,650 crore, putting Tamil Nadu at the top in usage.

இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் பிம் (BHIM) யுபிஐ செயலி, தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எளிமையான பணப்பரிமாற்ற வசதியை வழங்கி வருகிறது. பயனர்களுக்கு அதிக கேஷ்-பேக் சலுகைகளையும் இந்த செயலி வழங்குகிறது.
இந்தச் செயலியின் மூலம் 26.20 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, 29,650 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் தமிழ்நாடு முன்னிலை பெற்றுள்ளது.