PulseNews
தொழில்நுட்பம்

'ஏஐ' மற்றும் 'டீப் பேக்' மூலம் அவதூறு பதிவுகளை அகற்ற 2 மணி நேரம் மட்டுமே கெடு; சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய அரசு..!

தகவல் தொழில்​நுட்ப விதி​கள் 2021-இல் செய்​யப்​பட்ட புதிய திருத்​தத்​தின்​படி, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மற்​றும் ‘டீப் பேக்’ மூலம் போலி பதிவு​களைத் தடுக்க, அதாவது, பாலியல் மற்​றும் ஆபாச பதிவு​களை அகற்ற சமூக ஊடகங்​களுக்கு இருந்த காலக்​கெடுவை 24 மணி நேரத்​திலிருந்து 02 மணி நேர​மாகக் குறைத்து மத்​திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்​துள்​ளது. அரசு அல்​லது நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சட்​ட​விரோத மற்​றும் சர்ச்​சைக்​குரிய பதிவு​களை அகற்ற இருந்த காலக்​கெடு 36 மணி நேரத்தில் இருந்து 03 மணி நேர​மாக​வும், பயனர்​களின் புகார்​களைத் தீர்க்​கும் அவகாசம் 72 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேர​மாக​வும் குறைக்​கப்​பட்​டுள்​ளது. அத்துடன், ஆபாசம் மற்​றும் ஆள்​மாறாட்​டம் போன்ற உணர்வுபூர்வ​மான விவ​காரங்​கள் தொடர்​பான புகார்​கள் மீது 02 மணி நேரத்​திற்​குள்​ளாக நடவடிக்கை எடுப்​பது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த விதி​களைப் பின்​பற்​றத் தவறி​னால், தகவல் தொழில் நுட்​பச் சட்டத்​தின் பிரிவு 79-இன் கீழ் மூன்​றாம் தரப்பு பதிவு​களுக்கு வழங்​கப்​படும் சட்​டப் பாது​காப்பு விலக்​கைக் குறிப்​பிட்ட தளங்கள் இழக்க நேரிடும் என்​று மத்​தி​ய அரசு எச்​சரிக்கை விடுத்துள்ளது.

Seithipunal1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology