Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா. கியா கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில், கியா நிறுவனம் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1.Kia Sorento Hybrid:

கியா விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Kia Sorento Hybrid. 1.6 லிட்டர் டர்போசர்ஜ்ட் பெட்ரோல் எஞஜின் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. 236 எச்பி மற்றும் 380 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 16 கிலோமீட்டர் வரை லிட்டருக்கு மைலேஜ் அளிக்கிறது. 6 மற்றும் 7 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 40 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் வோல்க்ஸ்வேகன் டைரோன், ஸ்கோடா கோடியாக் காருக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

2.Kia Carnival Hybrid:

கியா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Kia Carnival Hybrid. கியாவின் கார்னிவல் மிகவும் வெற்றிகரமான காராக இந்தியாவில் உள்ளது. இதன் எலக்ட்ரிக் மோட்டார் 54 கிலோவாட் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. 74 எச்பி குதிரை ஆற்றல் கொண்டதாக இருக்கும். 304 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. 7 மற்றும் 9 இன்ச் இருக்கை கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. 14 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த எம்பிவி கார் அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

3. Kia Seltos Hybrid:

கியாவின் மற்றொரு வெற்றிகரமான கார் Kia Seltos. இந்த காரின் ஹைப்ரிடாக விரைவில் அறிமுகமாக உள்ளது இந்த Kia Seltos Hybrid. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினாக அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த காரில் பல்வேறு சிறப்பம்சங்களை கூடுதலாக இணைப்பார்கள் என்று கருதப்படுகிறது.

கியா நிறுவனத்தின் கார்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், மேலே கூறிய கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால் அது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →