Indian Railway: ரயில் தட்கல் டிக்கெட் புக் பண்றது இனி ஈஸி! IRCTC மாஸ் அப்டேட்!
Indian Railway: இந்தியன் ரயில்வேயின் IRCTC மாஸ் அப்டேட் ஆகிறது. சூப்பர் மாற்றங்கள் செய்யப்படுவதால் இனி மிக விரைவில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும். இது தொடர்பான் முழு விவரங்களை பார்ப்போம்.
Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) தளத்தில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் இனி முன்பை விட மிக விரைவாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
இந்த அதிரடி அப்டேட்கள் குறித்து விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
#technology