வாட்ஸ்ஆப்பில் 'கெஸ்ட் மோட்'!... செயலி இல்லாதவர்களுடனும் இனி உரையாடலாம்!
வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் 'கெஸ்ட் மோட்' அறிமுகமாகவுள்ளது குறித்து...
Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →வாட்ஸ்ஆப் செயலியைத் தங்கள் கைபேசியில் கொண்டிராதவர்களுடனும் இனி உரையாடும் வகையில் புதிய 'கெஸ்ட் மோட்' வசதி அறிமுகமாகவுள்ளது.
இந்த வசதியின் மூலம் வாட்ஸ்ஆப் கணக்கு இல்லாத நபர்களுடனும் பயனர்கள் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும்.
#technology