சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள் மின்னணு முறையில் ஏலம்
1,936 வாகனங்கள் முதல்கட்டமாக இன்று மின்னணு முறையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது - 1,936 vehicles sold in first phase of electronic auction today
Dailythanthi15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னையில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்களை ஏலம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக, 1,936 வாகனங்கள் இன்று மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
#technology