PulseNews
தொழில்நுட்பம்

Top Range Cars: டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்

Top Range Cars Over 1000KM: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எரிபொருள் டேங்கை நிரப்பினால் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் கார்களின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

1000KM மைலேஜ் தரும் கார் மாடல்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார்களின் விற்பனை என்பது மாதத்திற்கு மாதம் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பெரும்பாலான கார் பயன்பாட்டாளர்கள் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், எரிபொருள் செயல்திறன் மற்றும் மைலேஜ் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் மிக்க அம்சங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில் உள்ளூர் சந்தையில் எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பினால், ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் அளிக்கும் கார்களின் விலை, மைலேஜ், பாதுகாப்பு ரேட்டிங் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரேஞ்சில் டாப் 5 கார் மாடல்கள்:

5. கியா சோனெட்/கியா வென்யு

கியா சோனெட் மற்றும் கியா வென்யு கார் மாடல்களானது மூன்று வகையான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகபட்சமாக டீசல் எடிஷன் லிட்டருக்கு 24.1 முதல் 24.2 கிலோ மீட்டர் வரையில் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதில் உள்ள 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால் சுமார் ஆயிரத்து 85 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியுமாம். வென்யுவின் விலை வரம்பு ரூ.7.99 லட்சத்தில் தொடங்கி ரூ.15.69 லட்சம் வரையிலும், சோனெட்டின் விலை வரம்பு ரூ.7.41 லட்சத்தில் தொடங்கி ரூ.14.47 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோனெட் அதிகபட்சமாக குழந்தைகள் பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும், ஹுண்டாய் வென்யுவின் என் லைன் ஒட்டுமொத்தமாக 5 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

4. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்

ஹோண்டா சிட்டி கார் மாடலானது பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஹைப்ரிட் எடிஷன் லிட்டருக்கு 27.13 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரின் எரிபொருள் டேங்கின் மொத்த கொள்ளளவான 40 லிட்டர் நிரப்பப்பட்டால், இடைநிற்றலின்றி சுமார் ஆயிரத்து 90 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியுமாம். சிட்டி கார் மாடலின் விலை வரம்பு, ரூ.11.99 லட்சத்தில் தொடங்கி ரூ.21.36 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

3. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட்

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலானது பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஹைப்ரிட் எடிஷன் லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரின் எரிபொருள் டேங்கின் மொத்த கொள்ளளவான 52 லிட்டர் நிரப்பப்பட்டால், இடைநிற்றலின்றி சுமார் ஆயிரத்து 208 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியுமாம். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலின் விலை வரம்பு, ரூ.18.70 லட்சத்தில் தொடங்கி ரூ.31.84 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: Honda SUV: ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ்

2. அர்பன் க்ரூசர் ஹைரைடர்/க்ராண்ட் விட்டாரா ஹைப்ரிட்

டொயோட்டாவின் அர்பன் க்ரூசர் ஹைரைடர் 3 இன்ஜின் ஆப்ஷன்களிலும் மற்றும் மாருதியின் க்ராண்ட் விட்டாரா மாடலானது இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகபட்சமாக இவற்றின் ஹைப்ரிட் எடிஷன் லிட்டருக்கு 27.97 முதல் 28.03 கிலோ மீட்டர் வரையில் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதில் உள்ள 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால் சுமார் ஆயிரத்து 259 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியுமாம். அர்ப்ன க்ரூசர் ஹைரைடர் விலை வரம்பு ரூ.10.99 லட்சத்தில் தொடங்கி ரூ.19.99 லட்சம் வரையிலும், க்ராண்ட் விட்டாரா ஹைப்ரிட்டின் விலை வரம்பு ரூ.16.63 லட்சத்தில் தொடங்கி ரூ.19.79 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அர்பன் க்ரூசர் ஹைரைடர் மற்றும் க்ராண்ட் விட்டாரா ஹைப்ரிட் ஆகிய இரண்டு கார்களுமே பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

1. டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்

டொயோட்டாவின் கேம்ரி கார் மாடலானது ஒரே ஒரு வலுவான ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது லிட்டருக்கு 25.49 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரின் எரிபொருள் டேங்கின் மொத்த கொள்ளளவான 50 லிட்டர் நிரப்பப்பட்டால், இடைநிற்றலின்றி சுமார் ஆயிரத்து 275 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியுமாம். டொயோட்டா இன்னோவா கேம்ரி மாடலின் விலை ரூ.47.48 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology