பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!
இந்தியாவின் பிரீமியம் ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையின் ஆரம்ப நிலை வரிசையான 150cc-160cc துவக்கத்தில் பிரசத்தி பெற்ற பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் N160 S மற்றும் N160 SS ஆகிய இரண்டிலும் முந்தைய 2 வால்வுகளுக்கு மாற்றாக புதிய 4 வால்வுகளை கொண்ட என்ஜின் ஆக ரூ.1,33,511 மற்றும் ரூ.1,42,585 (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 வால்வு என்ஜினாக மட்டுமல்லாமல் ரைடு மோடுகள் மற்றும் கூகுள் மேப்ஸ் வசதியுடன் கூடிய 5 அங்குல TFT திரையுடன் [...]

மூலம்: Automobile TamilanAutomobile Tamilan-இல் முழு செய்தியைப் படிக்க →