குழந்தைகளை அடிமையாக்கும் இன்ஸ்டாகிராம்.. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு.. அனல் பறக்கும் வாதம்!
Ipd Tamil - Latest Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →குழந்தைகளை தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகளை வடிவமைத்துள்ளதாக மெட்டா நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த செயலிகளைப் பயன்படுத்தும் சிறுவர்கள், அதற்கு அதிக அளவில் ஈர்க்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் காரசாரமான வாதங்கள் நடைபெற்று வருகின்றன.
#technology