PulseNews
தொழில்நுட்பம்

Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!

நீங்கள் பட்ஜெட் விலையில் ஒரு சிறந்த ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்காகவே அமேசான் நிறுவனம் ‘கிரேட் ஃப்ரீடம் சேல்’ (Amazon Great Freedom Sale) சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஸ்மார்ட் டிவி மற்றும் புரோஜெக்டர்களுக்கு 65% வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கூடுதலாக, HDFC மற்றும் Axis வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குவோருக்கு 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் சலுகையும், பழைய டிவியை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்குவோருக்கு 10% கூடுதல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இச்சலுகையின் கீழ் குறைந்த விலையில் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் சிறந்த ஸ்மார்ட் டிவிகளின் விவரங்கள் இதோ:

1. சாம்சங் 32-இன்ச் HD ஸ்மார்ட் LED டிவி (Samsung 80 cm HD Smart LED TV)

அசல் பட்டியல் விலை: 15,490

வங்கி தள்ளுபடி: 1,549

சலுகை விலை: 13,941

சிறப்பம்சங்கள்:

32-இன்ச் திரையளவுடன் HD ஸ்மார்ட் LED (1366 x 768 பிக்சல்கள்) ரெசலூஷன் கொண்டது. வங்கி சலுகைகள் தவிர்த்து, 'நோ கோஸ்ட் EMI' (No-Cost EMI) மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலமாகவும் இந்த டிவியை மிகக் குறைந்த விலையில் பெறலாம்.

2. ஷாவ்மி 43-இன்ச் X அல்ட்ரா HD 4K ஸ்மார்ட் கூகுள் LED டிவி (Xiaomi 108 cm 4K Smart Google TV)

அசல் பட்டியல் விலை: 27,499

கூப்பன் + வங்கி தள்ளுபடி: 3,250 (கூப்பன் ஆஃபர் 1,500 + வங்கி ஆஃபர் 1,750)

சலுகை விலை: 24,240

சிறப்பம்சங்கள்:

பிரமிக்க வைக்கும் 4K காட்சித் திறனுடன், டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் DTS - X / DTS Virtual சவுண்ட் எஃபெக்ட் நுட்பங்களைக் கொண்டுள்ளது. கூகுள் டிவி இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவிக்கும் EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் கிடைக்கின்றன.

3. VW 43-இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஃபுல் HD ஸ்மார்ட் QLED ஆண்ட்ராய்டு டிவி (VW 109 cm Full HD Smart QLED Android TV)

அசல் பட்டியல் விலை: 14,999

வங்கி தள்ளுபடி: 1,500

சலுகை விலை: 13,499

சிறப்பம்சங்கள்:

43-இன்ச் திரையில் QLED தொழில்நுட்பம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதள வசதியுடன் வருகிறது. அமேசான் பே (Amazon Pay) கேஷ்பேக் நன்மைகள், நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வசதிகளும் இதில் அடங்கும்.

4. எல்.ஜி 32-இன்ச் LB650 AI சீரிஸ் HD ஸ்மார்ட் webOS VA LED டிவி (LG 80 cm HD Smart webOS TV)

அசல் பட்டியல் விலை: 16,990

கூப்பன் + வங்கி தள்ளுபடி: 2,199 (கூப்பன் ஆஃபர் 500 + வங்கி ஆஃபர் 1,699)

சலுகை விலை: 14,791

சிறப்பம்சங்கள்:

எல்.ஜியின் பிரத்யேக webOS இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய VA LED டிஸ்ப்ளே கொண்ட மாடல் இதுவாகும். இதற்கும் எக்ஸ்சேஞ்ச் மற்றும் EMI சலுகைகள் முழுமையாகப் பொருந்தும். பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட் டிவியை வாங்கி வீட்டிலேயே தியேட்டர் அனுபவத்தைப் பெற விரும்புவோர், இந்த அமேசான் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!
PulseNews சுருக்கம்

அமேசான் நிறுவனம் தனது தளத்தில் 'கிரேட் ஃப்ரீடம் சேல்' என்ற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் சாம்சங், எல்.ஜி மற்றும் ஷாவ்மி போன்ற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் புராஜெக்டர்களுக்கு 65% வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், எச்டிஎஃப்சி (HDFC) மற்றும் ஆக்சிஸ் (Axis) வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடியும், பழைய டிவிகளை எக்ஸ்சேஞ்ச் செய்பவர்களுக்கு கூடுதலாக 10% சலுகையும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology