PulseNews
தொழில்நுட்பம்

குலசேகரப்பட்டினம் ஏவுதளம்.. தனியாருக்கு ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்!?

One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
குலசேகரப்பட்டினம் ஏவுதளம்.. தனியாருக்கு ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்!?
PulseNews சுருக்கம்

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ அமைத்து வரும் ஏவுதளத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகி வரும் இந்த ஏவுதளத்தின் பராமரிப்பு மற்றும் ராக்கெட் ஏவும் பணிகளை முழுமையாக மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology