PulseNews
தொழில்நுட்பம்

Honda SUV: ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்

Honda Hybrid 7 Seater SUV: ஹோண்டாவின் புதிய 7 சீட்டர் எஸ்யுவியானது ஹைப்ரிட் வசதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி:

ஹோண்டா நிறுவனம் தனது புதிய கார் மாடல்களுக்காக, PF2 என்ற கோட்நேமை கொண்ட மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் அடிப்படையிலான புதிய ப்ளாட்ஃபார்மை உருவாக்கி வருகிறது. இந்த ப்ளாட்ஃபார்ம் அடிப்படையில் உருவாக இருக்கும் முதல் கார் மாடலாக ஒரு 7 சீட்டர் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரானது உள்ளூர் சந்தையில் ஹோண்டாவின் லைன் -அப்பில் எலிவேட் மாடலுக்கு மேலே நிலைநிறுத்தப்பட உள்ளதாம். இதுதொடர்பாக இதுவரை கிடைத்துள்ள விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹோண்டா 7 சீட்டர் - போட்டியாளர்கள்:

ஆட்டோமொபைல் துறை தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த ஜப்பான் நிறுவனமானது புதிய 7 சீட்டரில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ப்ராண்டின் முற்றிலும் புதிய PF2 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட உள்ளது. ஆனால், இதுதொடர்பான விரிவான விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும், இது மிட்-சைஸ் எஸ்யுவி ஆக உருவாக்கப்படும் என்றும், இன்ஜின், மின்சாரம் மற்றும் ஹைப்ரிட் என பலதரபட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களையும் ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 7-சீட்டர் தற்போது டிசைன் நிலையில் இருந்தாலும் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த புதிய ஜப்பானிய 7-சீட்டர் இந்தியாவில் மஹிந்திரா XUV 7XO, டாடா சஃபாரி மற்றும் வரவிருக்கும் எம்ஜி ஸ்டார்லைட் அடிப்படையிலான எஸ்யுவி ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.

ஹோண்டா 7 சீட்டர் - வசதிகள், ஹைப்ரிட் அம்சங்கள்

ஹோண்டாவின் வரவிருக்கும் 7-சீட்டர் காரில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, லெவல் 2+ ADAS சூட், அனைத்து வேரியண்ட்களிலும் நிலையாக 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்ட், பவர் மற்றும் வெண்டிலேடட் வசதியுள்ள இருக்கைகள் மற்றும் பல நவீன அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவர்டிரெய்ன்களைப் பற்றி பேசுகையில், ஹோண்டாவின் புதிய குடும்பங்களுக்கான காரானது ஒரு வலிமையான ஹைப்ரிட் அமைப்புடன் கூடிய 2.0-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கக்கூடும். இதே இன்ஜின் ஹோண்டா ZR-V காரிலும் வழங்கப்படுகிறது. மேலும், இது எலிவேட் காரில் உள்ள 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினையும் கொண்டிருக்கக்கூடும். இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை விலையை நிர்ணயிக்க உதவுமாம். சந்தைப்படுத்துதல் காலம் நெருங்கும்போது, பவர்ட்ரெய்ன்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்

ஹோண்டா 7 சீட்டர் - விலை, வெளியீடு

ஹோண்டா தனது புதிய 7 சீட்டர் எஸ்யுவி காருக்கான குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் இந்த மாடல் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் சந்தைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை, இந்த புதிய ஹோண்டா 7 சீட்டர் காரின் விலை ரூ. 17 லட்சம் முதல் ரூ. 28 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology