சென்னைக்கு வருகிறது 130 புதிய ஏசி பேருந்துகள்.. நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்
சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 130 புதிய குளிர்சாதன (ஏசி) வசதி கொண்ட பேருந்துகள் நாளை ஆகஸ்ட் 25 பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.
Samayam Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில், 130 புதிய குளிர்சாதன (ஏசி) பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் விஜய் நாளை ஆகஸ்ட் 25-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
#technology