PulseNews
தொழில்நுட்பம்

Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?

இந்தியாவில் ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாதந்தோறும் ஆஃபர் அறிவிப்பது வழக்கம். இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனமாக திகழ்வது மாருதி சுசுகி நிறுவனம்.

மாருதி சுசுகி நிறுவனம் ஆகஸ்ட் மாத தள்ளுடியை அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

மாடல்

வேரியண்ட்

தள்ளுபடி

Alto K10

LXi Petrol

ரூபாய் 52,000

Alto K10

Other Petrol

ரூபாய் 42,5000

Alto K10

CNG

ரூபாய் 37,500

S-Presso

Petrol

ரூபாய் 37,500

S-Presso

CNG

ரூபாய் 27,500

WagonR

Petrol/CNG

ரூபாய் 52,500

Celerio

Petrol/CNG

ரூபாய் 42,500

Swift

Petrol

ரூபாய் 40,000

Swift

CNG

ரூபாய் 30,000

Brezza

Petrol/CNG/Turbo

Dzire

Petrol/CNG

Victoris

Petrol

ரூபாய் 85,000

Victoris

CNG

ரூபாய் 85,000

Victoris

Strong Hybrid

ரூபாய் 1,35,000

Ertiga

Petrol/CNG

Eeco

Petrol

ரூபாய் 42,500

Eeco

CNG

ரூபாய் 32,500

Eeco Cargo

Petrol

ரூபாய் 40,000

Eeco Cargo

CNG

ரூபாய் 30,000

Tour S

Petrol

ரூபாய் 25,000

Tour S

CNG

Tour H1

Petrol

ரூபாய் 50,000

Tour H1

CNG

ரூபாய் 35,000

Tour H3

Petrol

ரூபாய் 65,000

Tour H3

CNG

ரூபாய் 65,000

Tour V

Petrol

ரூபாய் 50,000

Tour V

CNG

ரூபாய் 45,000

மாருதி சுசுகியின் எஸ்யூவி காரான விக்டோரியஸ் காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டராங் ஹைப்ரிட் வேரியண்ட் ஆகும்.

பட்ஜெட் கார்:

இந்த கார் மட்டுமின்றி ஆல்டோ, எஸ் - ப்ரஸ்ஸோ, சுவிஃப்ட், டிசைர் போன்ற பட்ஜெட் கார்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Alto K10 காருக்கு ரூபாய் 52 ஆயிரத்து 500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பட்ஜெட் காரான S-Presso காருக்கு ரூபாய் 37 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் பிரபலமான Swift காருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை கார் மட்டுமின்றி வாடகை கார்களாக பயன்படுத்தும் கார்களுக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தள்ளுபடி அறிவித்துள்ளது. Tour H1காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 65 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி ரூபாய் ஆகஸ்ட் 31ம் தேதி வரை உள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே நெக்ஸா காருக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?
PulseNews சுருக்கம்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது பல்வேறு கார் மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் விக்டோரியஸ் (Victoris) காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்டிற்கு அதிகபட்சமாக ரூ. 1.35 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல், ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன்ஆர், செலிரியோ மற்றும் சுவிஃப்ட் போன்ற பிரபலமான பட்ஜெட் கார்களுக்கும் கவர்ச்சிகரமான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, டூர் எச்1, டூர் எச்3, டூர் வி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டிற்கான கார்களுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, டூர் எச்3 மாடலுக்கு ரூ. 65,000 வரை சலுகை கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்கள் அந்தந்த கார் மாடல் மற்றும் அதன் வேரியண்டுகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology