PulseNews
தொழில்நுட்பம்

டெஸ்ட் டிரைவிற்காக தலைமை செயலகம் கொண்டு வரப்பட்ட மஹிந்திரா கார்கள்

மஹிந்திரா கார்களை தொடர்ந்து டொயோட்டா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களின் கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்ய அரசு அலுவலர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Etv Bharat14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டெஸ்ட் டிரைவிற்காக தலைமை செயலகம் கொண்டு வரப்பட்ட மஹிந்திரா கார்கள்
PulseNews சுருக்கம்

டெஸ்ட் டிரைவிற்காக மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் தலைமை செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, டொயோட்டா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களின் கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்ய அரசு அலுவலர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology