Skincare Tips: இந்த ரகசியம் தெரிஞ்சா மேக்கப்பே தேவையில்லை!
தினமும் இரவு நேரத்தில் இந்த விஷயங்களைச் செஞ்சா போதும், உங்க முகம் பளபளன்னு ஜொலிக்கும். அப்புறம் மேக்கப் போட வேண்டிய அவசியமே இருக்காது.
Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தினமும் இரவு தூங்குவதற்கு முன் சருமத்தைப் பராமரிக்க சில எளிய முறைகளைப் பின்பற்றினால், முகம் இயற்கையாகவே பொலிவுடன் ஜொலிக்கும். இந்த முறைகளைச் சரியாகச் செய்தாலே, வெளியில் செல்லும்போது மேக்கப் போடும் அவசியம் இருக்காது.
#tamilnadu