கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
கல்னேவ - கலேவேவா வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தை கல்நேவா பகுதியைச் சேர்ந்த குழந்தை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை குழந்தை வீட்டிலிருந்து காணாமல் போனதாக தந்தை கல்நேவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதை தொடர்ந்து, க...

கல்நேவா - கலேவேவா வீதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை கல்நேவா பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குழந்தை வீட்டிலிருந்து காணாமல் போனதாக தந்தை கல்நேவா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தேடுதல் பணியின் போது கால்வாயில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.