காஞ்சீபுரம்: 1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை
காஞ்சீபுரம் கனமழை செய்தி: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் நகரில் வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்; கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக மேலும் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Kanchipuram heavy rain news: Over an hour of intense rainfall cools the city and delights residents, as weather office cites weak low-pressure trough over coastal Tamil Nadu bringing more rain chances.

காஞ்சிபுரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையினால் நகரின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக, வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.