PulseNews
தமிழகம்

Vijay Trisha: காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய்-த்ரிஷா.! தடையாக இருந்த அந்த நபர்..! குட்டி பத்மினி ஓபன் டாக்!

Kutty Padmini Reveals Why Vijay and Trisha Did Not Marry: 'கில்லி' பட சமயத்தில் நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் காதலித்தார்கள். ஆனால், விஜய்யின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாக நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.

Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Vijay Trisha: காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய்-த்ரிஷா.! தடையாக இருந்த அந்த நபர்..! குட்டி பத்மினி ஓபன் டாக்!
PulseNews சுருக்கம்

'கில்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் காதலித்து வந்ததாக நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விஜய்யின் தந்தை இந்த உறவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பிரிந்துவிட்டதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu