பிரதமர் வேட்பாளர் ரேஸில் விஜய்.. இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பு.. பிரேமலதா விஜயகாந்த் பதில்
Oneindia Tamil34 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலில் விஜய், மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் இணைத்து இந்தியா டுடே நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
#tamilnadu