PulseNews
தமிழகம்

40 ஆண்டு வருட காத்திருப்புக்கு பின்.. சென்னையில் முக்கிய இடத்தில் வரும் ராட்சச பேருந்து நிலையம்!

Oneindia Tamil3 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
40 ஆண்டு வருட காத்திருப்புக்கு பின்.. சென்னையில் முக்கிய இடத்தில் வரும் ராட்சச பேருந்து நிலையம்!
PulseNews சுருக்கம்

சுமார் 40 ஆண்டு கால நீண்ட காத்திருப்புக்கு பிறகு, சென்னை தண்டையார்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் இந்த ராட்சத பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu