இன்னைக்கு 'ட்ரை டே'! மது பிரியர்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்! முக்கிய அறிவிப்பு!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, இன்று தமிழ்நாடு முழுவதும் 'ட்ரை டே' (Dry Day) கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#tamilnadu