Mettur dam: 4 டிஐஜிக்கள், 4 ஆயிரம் போலீஸார்; சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்கும் முதல்வர்
15 எஸ்.பி, 15 கூடுதல் எஸ்.பி, 35 துணை எஸ்.பி, 4 ஆயிரம் போலீஸார் எனப் பெரும் படையே முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையைத் திறக்கும் விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர். | cm joseph vijay opening mettur dam tomorrow for delta samba rice cultivation.
Vikatan14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: VikatanVikatan-இல் முழு செய்தியைப் படிக்க →சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதையொட்டி, அணையின் பாதுகாப்புப் பணிக்காக 4 டிஐஜிக்கள் மற்றும் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#tamilnadu