ரஜினியின் 'தர்மன்' படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சிறப்பு வீடியோ வெளியிட்டு அறிவிப்பு. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சிறப்பு வீடியோ வெளியிட்டு அறிவிப்பு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'தர்மன்' திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தத் தகவலைத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.