‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –
காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ ! முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து [...]
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆசை வரமே’ வெளியாகியுள்ளது. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார்.
இந்த அழகான மெலடி பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த பாடல், காதலை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.