பள்ளிப் பேருந்து மீது கனரக லாரி மோதல்: மாணவா்கள் காயம்
பொன்னேரி அருகே தனியாா் பள்ளிப் பேருந்து மீது கனரக லாரி மீது மோதிய விபத்தில் மாணவா்கள் காயமடைந்தனா்.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →பொன்னேரி அருகே தனியார் பள்ளிப் பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
#tamilnadu