மாமா, மச்சான் என்னாத்துக்கு? என்னை வளர்த்த எம்ஜிஆரையே எதிர்த்தவன் நான்.. துரைமுருகன் சரவெடி
Oneindia Tamil14 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சட்டமன்றத்தில் மாமா, மச்சான் உறவுகளுக்கு இடமில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
என்னை வளர்த்த எம்ஜிஆரையே எதிர்த்தவன் நான் என்றும், எனவே இதுபோன்ற உறவுமுறை அரசியலுக்கு இங்கே இடமில்லை என்றும் அவர் காட்டமாகப் பேசியுள்ளார்.
#tamilnadu