Weather Update | தமிழகத்தில் 3 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை.. வானிலை மையம் அலர்ட்!
Weather Update | சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
#tamilnadu