PulseNews
தமிழகம்

திருத்துறைப்பூண்டி அருகே காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருத்துறைப்பூண்டி, ஆக. 12: கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீரின்றி அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், இதனால் ஆத்திரமடைந்து மணலி ஊராட்சி மன்ற...

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருத்துறைப்பூண்டி அருகே காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
PulseNews சுருக்கம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி ஊராட்சியில், கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள், குடிநீர் கிடைக்காத ஆத்திரத்தில் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu