சென்னை-கன்னியாகுமரி.. இனி ரோட்டில் பறக்கலாம்! ஆதவ் அர்ஜுனா சொன்ன சூப்பர் திட்டம்!
Oneindia Tamil4 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னை முதல் கன்னியாகுமரி வரை எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#tamilnadu