தங்காலையில் பதிவான துப்பாக்கிச் சூடு
தங்காலை - குடாவெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறை தகவல்படி, துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு குறித்த சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. மேலதிக விசாரணை எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டினால் எந்தவொரு காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள...

தங்காலை, குடாவெல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத இருவர் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.