விவசாயிகள் போராட்டத்துக்கு பணிந்த அரசு! பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் நீர் திறப்பு
Oneindia Tamil3 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பணிந்து அரசு தற்போது கால்வாயில் நீரைத் திறந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
#tamilnadu