PulseNews
தமிழகம்

ஆட்டோவுலதான் வறோம்.. என்று சொன்ன எம்எல்ஏவுக்கு ஏற்கெனவே சொந்தமா கார் இருக்கு! வெளிவந்த உண்மை!

Oneindia Tamil3 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆட்டோவுலதான் வறோம்.. என்று சொன்ன எம்எல்ஏவுக்கு ஏற்கெனவே சொந்தமா கார் இருக்கு! வெளிவந்த உண்மை!
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், தான் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருவதாகவும், ரயில் நிலையத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு ஆட்டோவில் செல்வதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவருக்குச் சொந்தமாக கார் இருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல், இன்னோவா கார் கேட்டு கோரிக்கை விடுத்த மற்றொரு நபர், ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் காரை சொந்தமாக வைத்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu