படம் வெற்றி பெற மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” பட இயக்குநர்
Suriya's film 'Vishwanath and Sons', directed by Venky Atluri, is set to release in theaters tomorrow| வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டி, படத்தின் இயக்குநர் மொட்டையடித்துக் கொண்டு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
#tamilnadu