ஊழல் செய்தால் மரண தண்டனை.. முதலமைச்சர் விஜய்க்கு ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ஐடியா!
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊழலுக்கு எதிராக சிங்கப்பூர் பாணியிலான கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
#tamilnadu