முதலமைச்சர் விஜய் வசமுள்ள உள்ளாட்சித்துறையில் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய கோவை பெண் ஊழியர்
Oneindia Tamil36 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கோயம்புத்தூர் மாநகராட்சியில் காலியாக உள்ள நிலத்திற்கான வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் யமுனா தேவியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் வசமுள்ள உள்ளாட்சித்துறையில் இந்த லஞ்ச ஊழல் சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#tamilnadu